அனமார்பிக் லென்ஸ் (Anamorphic Lens) என்றால் என்ன? அது எதற்கு பயன்படுகிறது?

அனமார்பிக் லென்ஸ்கள் 2x squeeze எனப்படும் இரு மடங்கு அளவிலான தகவல்களை படம் பிடிக்கும் தன்மை உடையது. அதாவது சாதாரணமாக நமது லென்ஸ்கள் நமக்கு படம் பிடித்து தருவதை விட இருமடங்கு அளவிலான தகவல்களை ஒரே ஃப்ரேமில் உள்ளடக்கி விடும். இந்த ப்ரேமை தான் நாம் 2.39:1 aspect ratio அல்லது Cinemascope என்று குறிப்பிடுகிறோம். Anamorphic லென்ஸ்களை பயன்படுத்தாமல் நாம் சாதாரணமாக உபயோகிக்கும் எந்த லென்சை வைத்து பதிவு செய்தாலும், பதிவு செய்வது 16:9 ratio அளவில் தான் இருக்கும்.

அனமார்பிக் லென்சுகளை பற்றிய ஓர் அறிமுகம் இந்த வீடியோவில் உள்ளது. நாளடைவில் என்னால் இயலும் போது மேலும் சில வீடியோக்களை பதிவிடுகிறேன். நன்றி!
0 comments

Recent Posts

See All